ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 20, 2019

Comments:0

ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல் December 19, 2019 by ceo அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு,
அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews