👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Daily Science -அறிவியல் ஆயிரம் கேள்வி பதில் -பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை?
வழுக்கை விழுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
1. ஆண்பால் இன ஹார்மோன்கள் ஆண்ட்ரஜன் காணப்பட வேண்டும்.
2. வழுக்கை விழுவதற்கு உண்டான ஜீன், ஆண்பாலின் குரோமோ சோமானா Y யில் தான் உள்ளது. இவை இரண்டும் பெண்களுக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு பொதுவாக வழுக்கை விழுவதில்லை. சில சரும நோய்களின் காரணமாக பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதும் உண்டு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U