Airtel Prepaid Plans : ரூ. 4 லட்சம் வரையில் காப்பீட்டினை வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 06, 2019

Comments:0

Airtel Prepaid Plans : ரூ. 4 லட்சம் வரையில் காப்பீட்டினை வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Airtel New Rs.599 Prepaid Plan with life insurance : ஜியோ சமீபத்தில் அவுட் கோயிங் கால்களுக்கு சிறப்பு கட்டணங்களை விதிக்க பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வெளியாகின. வாடிக்கையாளர்கள் இந்த நெட்வொர்க்கில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் அதற்கு ஈடு செலுத்தும் வகையில் புதிய ப்ளான்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் ஏர்டெல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் பொருட்டு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 599க்கு ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். இந்த பேக்கின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மிக முக்கியமான விசயம் என்னவென்றால் நீங்கள் நாள் தோறும் வேற நெட்வொர்க்கில் இருக்கும் அலைபேசி எண்களுக்கு இலவச அழைப்புகள் பேசிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும். மேலும் இலவச லைஃப் இன்ஸ்யூரன்ஸையும் வழங்கி அசத்துகிறது ஏர்டெல் நிறுவனம். 4 லட்சம் ரூபாய்க்கான இந்த காப்பீட்டினை 18 வயது முதல் 54 வரை உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews