இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 06, 2019

Comments:0

இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம். ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச வருமானத்தில்,20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்கும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews