TNPSC - விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 11, 2019

Comments:0

TNPSC - விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, இந்தவாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய பாடத்திட்ட முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 1300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, விரைவில் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு – 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு – பொதுப்பிரிவு – 30 வயது மற்ற பிரிவினருக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
கல்வித்தகுதி – பட்டப்படிப்பு தேர்வுமுறை : எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை நிரந்தரப்பதிவு கட்டணம் : ரூ.150 தேர்வுக்கட்டணம் : ரூ.100
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews