Breaking

Friday, October 04, 2019

செவிலியர் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநில அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள செவிலியர் (Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : செவிலியர் (Nurse) பிரிவில் 1234 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: S.S.L.C (10th),Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://vellore.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-10-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog