தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் வேலைவாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் வேலைவாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: General Manager-Projects Manager-Finance and Administration Company Secretary Engineer (Civil) Accountant கல்வித் தகுதி: B.E. / B.Tech. / MBA / CA / Degree - ஆகிய படிப்புகளில் எதாவது ஒரு படிப்பு மற்றும் முன் அனுபவம் இருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரி : மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புதுறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10 சம்பளம் : ரூ. 30,000 முதல் 75,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.tnpolymerpark.com/career/ கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின் படி விண்ணப்பம் தயாரித்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.tnpolymerpark.com/career/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி : The Managing Director, Tamilnadu Polymer Industries Park Limited. 19-Rukmani LakshmipathySalai, Egmore, Chennai - 600 008 விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 05.11.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews