நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூட அதிரடி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூட அதிரடி உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு: மத்திய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நாட்டின் கிணறுகள் டெல்லி: நாடு முழுவதும் பாதுகாப்பின்றி உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews