ஹால்டிக்கெட் இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், தேர்வு பாடம், தேர்வு எண், புகைப்படம் என அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டில் உள்ள விபரங்கள் தவறாக இருந்தால், உடனே அதனை கூடுதல் தேர்வு கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தெரிவித்து சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Anna University Arrear Hall Ticket 2019 அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை:
படி 1: மாணவர்கள் acoe.annauniv.edu/ என்ற இணையதள பக்கத்துச் செல்ல வேண்டும்.
படி 3: இப்போது ஹால் டிக்கெட் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும்
படி 4: Register Number என்ற பகுதியில் பதிவு எண்ணும், பின்பு கடவுச் சொல்லும் எண்டர் செய்ய வேண்டும்.
படி 5: இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹால்டிக்கெட் காட்டப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே கூறியபடி, ஹால்டிக்கெட்டில் உள்ள விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளவும். ஹால்டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நேரடியாக அரியர் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
https://acoe.annauniv.edu/Home/student/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.