தொலைநிலைக் கல்வி தோ்வு மறுமதிப்பீடு: விண்ணப்பிக்க அக்.9 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 03, 2019

Comments:0

தொலைநிலைக் கல்வி தோ்வு மறுமதிப்பீடு: விண்ணப்பிக்க அக்.9 கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன தோ்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் தோ்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லாவதவா்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வீதமும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசியாகும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews