கல்வி கட்டணம் ஐ.ஐ.டி.,யில் உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 30, 2019

Comments:0

கல்வி கட்டணம் ஐ.ஐ.டி.,யில் உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்படும்' என, ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.ஐ.டி.,யில் சேரும், எம்.டெக்., மாணவர்களுக்கு, பல ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை பாதியில் விடாமல் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு கூடி, கட்டண உயர்வை முடிவு செய்யும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். அதேநேரத்தில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews