Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும் என அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு உரிய நிதியை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் அண்ணா பல்கலை. இணைந்து செயல்பட விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
EXAMS
Universities
அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும்: அண்ணாபல்கலை
அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும்: அண்ணாபல்கலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.