தேசிய கல்விக்கொள்கை குறித்து எனக்கு தெரியாது: இவருக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

தேசிய கல்விக்கொள்கை குறித்து எனக்கு தெரியாது: இவருக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடிகர் சூர்யா தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது; நான் அதை படிக்கவில்லை என்று, திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்தபின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேசிய கல்விக்கொள்கை குறித்து தனக்கு தெரியாது என இயக்குநர் ஷங்கர் பேசியது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், உயர்ந்த நிலையில் உள்ள இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான் உள்ளது என்று பதிலளித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews