கப்பல் கட்டும் நிறுவனத்தில் 83,300 சம்பளத்தில் வேலை.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 21, 2019

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 83,300 சம்பளத்தில் வேலை.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் : 5 (பொது-2, ஓபிசி-2, எஸ்சி-1)
2. Admin & HR: 2 (பொது-1, எஸ்சி-1)
3. எலக்ட்ரிகல் Maintenance : 5 (பொது-2, ஓபிசி-2, எஸ்சி-1)
4. Finance: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
5. Material Mgmt: 1 இடம் (பொது)
6. Fire Fighting: 1 இடம் (பொது)
7. Chemist: 1 இடம் (பொது)
8. வெல்டர் : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
9. Painter : 1 இடம் (பொது)
10. Naval Architecture: 2 (பொது-2)
11. Junior Hindi Translator: 1 இடம் (எஸ்டி)
சம்பளம்: ரூ.23,800-83,300.
வயதுவரம்பு: 1.6.2019 அன்று 28க்குள்.
கட்டணம்: ரூ.450/- இதை எஸ்பிஐ சலானை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.grse.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2019.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews