இருப்பிட சான்றிதழ் போலி 3,616 பேர் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 10, 2019

இருப்பிட சான்றிதழ் போலி 3,616 பேர் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டது. மருத்துவ தரவரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்ற புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews