கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிரியருக்கு விருது பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செ.இராமநாதன் என்பவருக்கு மேட்டுப்பாளையம் கணபதி மஹாலில் நடைபெற்ற விழாவில் கலாம் கண்ட கனவு நாயகன் 2019 விருதை டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரு சரவணபாபு நீதிபதி மேட்டுப்பாளையம் அவர்கள் மற்றும் ஆறுமுகசாமி, ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விருது பெற்ற ஆசிரியரை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினார்கள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews