👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மத்திய அரசிற்கு உட்பட்டு மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மேலாண்மை : மத்திய அரசு பணி : நிர்வாகப் பயிற்சியாளர் காலிப் பணியிடங்கள் : 200 வயது வரம்பு : 23.04.2019 தேதியின்படி 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். தேர்வு முறை : 2017, 2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். உதவித் தொகை : பயிற்சின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.npcilcareers.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://npcilcareers.co.in/E/candidate/default.aspx
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U