டி.என்.பி.எஸ்.சி. சான்றிதழ் சரிபார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 20, 2019

டி.என்.பி.எஸ்.சி. சான்றிதழ் சரிபார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தடயவியல் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக தடய அறிவியல் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 27ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டியவர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது. கூடுதல் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews