👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வேளை 10
மணிக்குள் TN Schools Attendance Application மூலம் மாணவர்களின் வருகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
பல பள்ளிகள் Updated version யை பயன்படுத்தாத காரணத்தால் Report யில் பல பள்ளிகள் இப்பணியை செய்யாதது போல் காண்பிக்கிறது
எனவே தினந்தோறும் play store சென்று TN School Attendance Application யை update செய்ய வேண்டும்.
Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து பார்க்கலாம்.
Attendance ஆப் பயன்படுத்தும்போது பதிவுகள் மேற்கொள்ள இயலாத நிலையில்,
app நிலை சுற்றிக் கொண்டே இருந்தாள் டேட்டா கனெக்ஷன் ஆன் செய்துவிட்டு Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து setting மெனுவிற்கு சென்று students data மெனுவை கிளிக் செய்து OK செய்து கொள்ளவும்
Internet சரியாக கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் பதிவு சர்வரில் பதியாது. இதற்கு டவர் சிக்னல் கிடைக்கும் போது Data connection ஆன் செய்த பிறகு இதே பகுதியில் பச்சை நிறத்தில் உள்ள ATTENDANCE SYN யை (SYNC - Synchronization) Press செய்தால் சர்வரில் பதிவாகும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்