4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள் - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள் - CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - நாகப்பட்டினம் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!
அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - திருவாரூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!
அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - வேலூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்! அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் நாளை 23-02-2019(சனிக்கிழமை)முழுவேலை நாளாக பள்ளி செயல்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.. திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை விடுவதற்கு ஈடு செய்யும் நாளாக முன்னேற்பாடாக நாளை பள்ளி வேலைநாளாக செயல்படும் என தகவல்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews