ஆசிரியர், அரசு ஊழியர்களுக்குரிய அரசாணைகளை அறிவோம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 14, 2018

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்குரிய அரசாணைகளை அறிவோம்!!



*🌐🌐G.O.No. 165 Date. 21.05.2012* அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.
🌐🌐 *G.O. No.254 to 340. Date. 26.08.2010* One Man Commission Orders.
🌐🌐 *G.O. NO.444. Date.09.09.2009* OMC அமைக்கப்பட்டது.
🌐🌐 *Govt Lr.No.36135. Date 19.07.2011* தனிஊதியம், ஆண்டு ஊதிய உயர்வு
மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.

🌐🌐 *Govt. Lr.8764 Date. 18.04.2012* தனி ஊதியம் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு பின்னர் தொடராது.
🌐🌐 *G.O.No.23. Date.12.01.2011* ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.
🌐🌐 *G.O.No.258. Date 23.06.2009* 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்டபுதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த அரசாணை இன்று வரைமுரண்பாடுகள்தொடர்வதற்கு  முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)
🌐🌐 *G.O.No. 234. Date. 01.06.2009* திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.
🌐🌐 *G.O.No. 71. Date. 26.02.2011*  OMC - இல் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டதன்விளைவாகஏற்பட்டமுரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.
 *🌐🌐G.O.No.116.Date. 09.04.2012* அகவிலைப்படி 1.1.2012. முதல் 58% லிருந்து 65% ஆக உயர்வு.
🌐🌐 *G.O.No.123. Date.10.04.2012* ஊதிய முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு
🌐🌐 *G.O. No.184. Date. 01.06.2012* Tamil Nadu Govt. Pensioners Family Securit Fund Scheme - மற்றும் financial assistance raised from Rs.25000/- to 35000/-  in case of death pensioners - orders

🌐🌐 *Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012*
CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி நிதித்துறை விளக்க கடிதம்.
🌐🌐 *G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme* (NHIS) சந்தா Rs.75/- ஆக ஜூன் 2012 முதல் பிடித்தம் செய்ய உத்தரவு.
🌐🌐 *G.O. No. 243 Date.29.06.2012* Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக உயர்வு.. List of eligible hospitals available.
🌐🌐 *G.O.No. 461. Date.22.09.2009* பொது வருங்கால வைப்பு நிதியின் மாத சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .
🌐🌐 *Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009* CPS சந்தா 10% பிடித்தம் செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)
🌐🌐 *G.O.No. 71. Dt.19.03.2003* முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி என்பதை விளக்கும் அரசாணை.
🌐🌐 *G.O. No.304. Dt.27.05.2004* தமிழகத்தில் 1.4.2003 முதல் CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை.
*🌐🌐G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S* Maintenance of Accounts - Instructions issued.
*🌐🌐G.O. NO.413 Dt.04.11.2010* தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.
*🌐🌐Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010* Fixation of Pay of Employees in the Selection Gr / Spl Gr- Instructions issued.
*🌐🌐Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010* Fixation of Pay in Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10.
*🌐🌐Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10* Fixation of Pay in Selection Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued.
*🌐🌐G.O.No.175 Dt.18.06.2010* சம்பளம் ECS முறையில் - ஆணை.
*🌐🌐Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012.* Revision of Pay of Certain Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions.

*🌐🌐G.O.No.29.Date.31.01.2013* ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - குறித்த ஆணை.
*🌐🌐G.O.No. 173 Dt.01.04.2004*. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை.
🌐🌐 *G.O.420 Dt.11.09.2000* படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட ஆணை.
*🌐🌐G.O. No. 38. Dt* *11.02.13* ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க அரசு ஆணை.
*🌐🌐G.O.No.75. Date.14.3.2013* முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை.
*🌐🌐G.O.No.61. Date.28.2.2013* தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

🌐🌐 *G.O.No.62. Date. 28.02.2013* தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.
🌐🌐 *Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234* Certain Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட
தெளிவுரைகள் உள்ளன.
*🌐🌐G.O. Ms.No. 222 Date.01.07.2013.* அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews