ஜாக்டோ ஜியோவை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 29, 2018

ஜாக்டோ ஜியோவை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை 30.11.18 மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர் என தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது
ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான 1.மாண்புமிகு கல்வியமைச்சர் செங்கோட்டையன் 2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். 3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார். ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews