நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்