கனமழை காரணமாக இன்று (24.11.2018) ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 24, 2018

கனமழை காரணமாக இன்று (24.11.2018) ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழையால் திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 24) விடுமுறை
தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு!
கனமழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews