ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ.19ல் கவுன்சலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 17, 2018

ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நவ.19ல் கவுன்சலிங்



உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பித்தல் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி, நவம்பர் 12ம் தேதி முடிந்தது

மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.முதல் நாளில் 216 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 3,276 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews