இரண்டாம் பருவம் ஆசிரியர்கள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 02، 2018

இரண்டாம் பருவம் ஆசிரியர்கள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்!!




தகவலுக்காக மட்டுமே
அனைத்து ஆசிரியர் தோழமைகளுக்கும் வணக்கம்
தற்போது கல்வித் துறையில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டு அலுவலகர்கள் அதிகாரங்கள் மாறி‌உள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றேஅதனைத் தொடர்ந்து கல்வி ஆண்டில் இரண்டாம் பருவத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று இயக்குனர் அவர்கள் செயல்முறை வெளியிட்டதை அறிவீர்கள்
எனவே
இந்த இரண்டாம் பருவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்
🌹 NMMS பணி
🌹 Shaala siddi பணி
🌹 EMIS பணி
இவைகளுக்கு இடையே ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மேலும் தற்போது ஆசிரியர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
வாரந்தோறும் பாடத்திட்டம் எழுதுதல்
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்தி கற்பித்தல்
வாசித்தல், work done Register, Slow learner's Record, ALM Records, SALM Records, ALM Records* என அனைத்தையும் update செய்து வைத்திருக்க வேண்டும்
அனைத்து மாணவர்களின் குறிப்பேடுகளையும் (2 வரி 4 வரி கட்டுரை வீட்டு பாடம்) திருத்தி வைத்து கொள்ள வேண்டும்
மு.ப 9:15 குள் பள்ளியில் இருக்கவும்
பள்ளி சார்ந்த பணியை மேற்கொள்ள வெளியே செல்லும் சூழலில் இயங்கல் பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும்
தலைமை ஆசிரியர்கள் விடுப்பின் போது அடுத்த மூத்த உ.ஆசிரியரிடம் பொறுப்பு ஒப்படைத்து செல்லவும்
மு.ப 9:45 குள் மாணவர்கள் வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு ஆகியவற்றை முடிக்கவும்
மாணவர்களை மென்மையாக கையாண்டு சில பிரச்சினைகளை தவிர்ப்போம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


إجمالي مرات مشاهدة الصفحة