CYBER SECURITY TIPS
ஒவ்வொரு முறையும் நாம், நமது திறன் பேசியில் புதியதாக ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்த தொடங்கும் முன், நம்மிடையே சிலவற்றை பயன்படுத்த permission கேட்கும்.
அவற்றிற்கு allow என்றோ deny என்றோ நாம் தருதல் வேண்டும்.
அவ்வாறு தரக்கூடிய permission ல் இருக்கும் சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை விளக்கும் படம்.
நன்கு யோசித்து, கட்டாயம் அந்த குறிப்பிட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த அப்ளிகேஷன்ஸ் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்த பிறகு அதற்கு அனுமதி அளித்து பயன்படுத்துங்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.