Breaking

Showing posts with label TET exam teachers strike. Show all posts
Showing posts with label TET exam teachers strike. Show all posts

Thursday, November 27, 2025

November 27, 2025

MD and MS à®®ுதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணம் - மருத்துவ கல்வி இயக்ககம் வெளியீடு

Sunday, November 16, 2025

November 16, 2025

‘ TET ' தேà®°்வில் மத்திய அரசின் விலக்கு எதிà®°்பாà®°்ப்பில் 25 லட்சம் ஆசிà®°ியர்கள் என்.சி.டி.இ. , விதியை குà®±ிப்பிட்டு பிரதமருக்கு கடிதங்கள்

Saturday, March 22, 2025

Sunday, November 26, 2023

November 26, 2023

TET exam teachers strike - தேà®°்வு ஆசிà®°ியர்கள் à®®ீண்டுà®®் போà®°ாட்டம் – அரசின் à®®ுடிவு என்ன?



TET தேà®°்வு ஆசிà®°ியர்கள் à®®ீண்டுà®®் போà®°ாட்டம் – அரசின் à®®ுடிவு என்ன?

வேலைவாய்ப்பு பதிவு à®®ூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க கூடாது என à®®ீண்டுà®®் ஆசிà®°ியர்கள் போà®°ாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெட் தேà®°்வு:

தமிழகத்தில் ஆசிà®°ியர் தகுதி தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®± ஆசிà®°ியர்களுக்கு போட்டித் தேà®°்வு அடிப்படையில் மட்டுà®®ே பணியிடம் வழங்கப்படுà®®் என à®…à®±ிவிக்கப்பட்ட நிலையில் ஆசிà®°ியர்கள் கடுà®®் போà®°ாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துà®±ை à®…à®®ைச்சர் ஆசிà®°ியர்களிடம் கலந்து பேசி வேலைவாய்ப்பு பதிவு à®®ூப்பு மற்à®±ுà®®் டெட் தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®± ஆண்டின் அடிப்படையில் ஆசிà®°ியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படுà®®் என à®…à®±ிவிக்கப்பட்டது. ஆனால், ஆசிà®°ியர்கள் அதனையுà®®் à®®ீà®±ி வேலைவாய்ப்பு பதிவு à®®ூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை எதிà®°்த்து போà®°ாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனுமதியின்à®±ி போà®°ாட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிà®°ியர்கள் கைது செய்யப்பட்டனர். இது குà®±ித்து à®®ுதல்வர் அவர்கள் கலந்தோசித்து à®…à®±ிவிப்பினை வெளியிட வேண்டுà®®் எனவுà®®் கோà®°ிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog