Breaking

Showing posts with label Reserve Bank Action. Show all posts
Showing posts with label Reserve Bank Action. Show all posts

Monday, July 31, 2023

July 31, 2023

ஆகஸ்ட் à®®ாதத்தில், பல்வேà®±ு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுà®®ுà®±ை - à®°ிசர்வ் வங்கி à®…à®±ிவிப்பு

ஆகஸ்ட் à®®ாதத்தில், பல்வேà®±ு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுà®®ுà®±ை - à®°ிசர்வ் வங்கி à®…à®±ிவிப்பு - In August, 14 days holiday for various banks - RBI notification

வருà®®் ஆகஸ்ட் à®®ாதத்தில், பல்வேà®±ு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுà®®ுà®±ை விடப்படுவதாக à®°ிசர்வ் வங்கி à®…à®±ிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொà®°ு à®®ாதமுà®®் வங்கி விடுà®®ுà®±ை நாட்களை à®°ிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது வங்கிகள் தொடர்பான நிà®±ைய வேலைகள், ஆன்லைனிலேயே à®®ேà®±்கொள்ளுà®®் வசதி வந்துவிட்டது.

இருப்பினுà®®், சில வேலைக்காக வங்கிக்குச் செல்வது à®®ுக்கியம். à®®ுக்கியமான பரிவர்த்தனை à®®ேà®±்கொள்ள திட்டமிடுவோà®°், அதற்கேà®±்à®±ால் போல் à®®ுன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம்.

அதற்கு வங்கி விடுà®®ுà®±ை நாட்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.

வருà®®் ஆகஸ்ட் à®®ாதத்தில் பல்வேà®±ு வங்கிகள் 14 நாட்கள் இயங்காதென à®…à®±ிவிக்கப்பட்டுள்ளன. à®®ாநிலங்களை பொà®°ுத்து à®®ாà®±ுபடுà®®் விடுà®®ுà®±ை விவரங்கள் குà®±ித்து பாà®°்ப்போà®®்.

*ஆகஸ்ட் 6 - ஞாயிà®±ு விடுà®®ுà®±ை*

2.ஆகஸ்ட் 8 - டெண்டோà®™் லோ à®°à®®் ஃபாத் (சிக்கிà®®் காà®™்டாà®™்கில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

3.ஆகஸ்ட் 12 - 2வது சனிக்கிà®´à®®ை விடுà®®ுà®±ை

4.ஆகஸ்ட் 13 - ஞாயிà®±ு விடுà®®ுà®±ை

5.ஆகஸ்ட் 15 - சுதந்திà®° தினம்
6.ஆகஸ்ட் 16 - பாà®°்சி புத்தாண்டு ( à®®ுà®®்பை, நாக்பூà®°், கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

7.ஆகஸ்ட் 18 - ஸ்à®°ீமந்த சங்கரதேவரின் திதி (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

8.ஆகஸ்ட் 20 - ஞாயிà®±ு விடுà®®ுà®±ை

9.ஆகஸ்ட் 26 - 4வது சனிக்கிà®´à®®ை விடுà®®ுà®±ை

10.ஆகஸ்ட் 27 - ஞாயிà®±ு விடுà®®ுà®±ை

11.ஆகஸ்ட் 28 - à®®ுதல் ஓணம் ( கொச்சி, திà®°ுவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

12.ஆகஸ்ட் 29 - ஓணம் பண்டிகை ( கேரளாவில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

13.ஆகஸ்ட் 30 - ரக்à®·ா பந்தன் (ஜெய்ப்பூà®°், சிà®®்லாவில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

14.ஆகஸ்ட் 31 - ஸ்à®°ீ நாà®°ாயண குà®°ு ஜெயந்தி / பாà®™்-லாப்சோல் ( டேà®°ாடூன், காà®™்டாக், கான்பூà®°், லக்னோ,கொச்சி, திà®°ுவனந்தபுà®°à®®் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுà®®ுà®±ை)

Total Pageviews

Search This Blog