Who got 100 in CBSE board exam?
April 23, 2023
தமிà®´்நாடு CBSE 12-வகுப்பு à®®ாணவர்களுக்கு கடுà®®ையான கேள்வித்தாள்
தமிà®´்நாடு à®®ாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு கேள்வித்தாள் à®®ிக à®®ிக கடுà®®ை Tamil Nadu CBSE Tough Question Paper for Class 12th Students
தமிà®´்நாடு à®®ாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. 12-வகுப்பு இயற்பியல் மற்à®±ுà®®் உயிà®°ியல் கேள்வித்தாள் à®®ிக à®®ிக கடுà®®ை என சு.வெà®™்கடேசன் தெà®°ிவித்துள்ளாà®°். à®®ுà®®்பை, டெல்லி உள்ளிட்ட பிà®± நான்கு மண்டலங்களில் கேள்வித்தாள் à®®ிக எளிà®®ையாக இருந்துள்ளன. கேள்வித்தாள்கள் à®®ிகக் கடுà®®ையாக இருந்ததாக சலுகை மதிப்பெண் வழங்க வேண்டுà®®் என கடிதம் எழுதி இருந்தேன் எனவுà®®் தெà®°ிவித்தாà®°்.
