panneerselvam
January 21, 2023
தமிழகத்தில் கல்வி கற்குà®®் திறன் குà®±ைவு - à®®ுன்னாள் à®®ுதல்வர் à®…à®±ிக்கை
Lack of education in Tamil Nadu - Report of former Chief Minister
தமிழகத்தில் கல்வி கற்குà®®் திறன் குà®±ைவு Education is low in Tamil Nadu
சென்னை:à®….தி.à®®ு.க., à®®ுன்னாள் à®®ுதல்வர் பன்னீà®°் செல்வம் à®…à®±ிக்கை:
தமிழகத்தில் கல்வித் தகுதி நிலை குà®±ித்து, 920 கிà®°ாமங்களில் உள்ள, 3 à®®ுதல், 16 வயது வரையிலான, 30 ஆயிரத்துக்குà®®் à®®ேà®±்பட்ட à®®ாணவர்களிடம், ஆய்வு à®®ேà®±்கொள்ளப்பட்டது.
à®®ுதல் வகுப்பு படிக்குà®®், 42 சதவீத à®®ாணவர்களால், 9 வரையிலான எண்களைக் கூட படிக்க இயலவில்லை. à®®ுதல் வகுப்பில், 53 சதவீத à®®ாணவர்கள்; இரண்டாà®®் வகுப்பில், 23 சதவீத à®®ாணவர்கள், ஆங்கிலத்தில் உள்ள பெà®°ிய எழுத்துக்களைக் கூட படிக்க இயலவில்லை.
கல்வி à®…à®±ிவில், தேசிய சராசரிக்கு கீà®´் தமிழகம் உள்ளது.
ஆட்சி à®…à®®ைந்து, 20 à®®ாதங்களைக் கடந்த நிலையிலுà®®், à®®ாநில கல்விக் கொள்கையை à®…à®±ிவிக்காதது, à®®ாணவர்களின் கல்வி à®®ீது, தி.à®®ு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது.
à®®ாணவரிடையே கற்றல் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை à®®ுதல்வர் எடுக்க வேண்டுà®®்.
இவ்வாà®±ு அவர் தெà®°ிவித்துள்ளாà®°்.