University Grants Committee
April 13, 2022
à®®ாணவர்கள் à®’à®°ே நேரத்தில் 2 à®®ுà®´ு நேà®° பட்டப் படிப்புகளை தொடரலாà®®்: பல்கலைக்கழக à®®ானிய குà®´ு à®…à®±ிவிப்பு

à®®ாணவர்கள் à®’à®°ே நேரத்தில் 2 à®®ுà®´ு நேà®° பட்டப் படிப்புகளை தொடரலாà®®் என யுஜிசி அனுமதி அளித்துள்ளது. à®®ாணவர்கள் à®’à®°ே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேà®±ு பல்கலைக்கழகங்களில் இருந்து à®’à®°ே நேரத்தில் இரண்டு à®®ுà®´ுநேà®° பட்டப்படிப்புகளை தொடர à®®ுடியுà®®் என யுஜிசி தலைவர் எம் ஜக்தேà®·் குà®®ாà®°் à®…à®±ிவித்துள்ளாà®°். பல்கலைக்கழக à®®ானியக் குà®´ு (யுஜிசி) இது தொடர்பாக விà®°ிவான வழிகாட்டுதல்களை விà®°ைவில் வெளியிடுà®®் என்à®±ுà®®் தெà®°ிவித்துள்ளாà®°். புதிய தேசிய கல்விக் கொள்கையில் à®…à®±ிவிக்கப்பட்டுள்ளபடி, à®®ாணவர்கள் பல திறன்களைப் பெà®± அனுமதிக்குà®®் வகையில், UGC புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது. அதன்படி, à®’à®°ு à®®ாணவர் à®’à®°ே நேரத்தில் இயற்பியல் à®®ுà®±ையில் தொலைதூà®° கல்விà®®ுà®±ை à®®ூலமாகவோ, ஆன்லைன் à®®ுà®±ையிலோ அல்லது பகுதிநேà®°à®®ுà®±ை (part time) à®®ூலமாகவோ இரண்டு பட்டப்படிப்புகளை தொடர அனுமதி வழங்க à®®ுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெà®°ிவித்தாà®°். இதற்கு à®®ுன்னதாக à®’à®°ு à®®ாணவரால் à®’à®°ு நேரத்தில் à®’à®°ு à®®ுà®´ு நேரப் படிப்பை மட்டுà®®ே படிக்க à®®ுடியுà®®் என்பது குà®±ிப்பிடத்தக்கது.