Which type questions asked in NEET?
July 19, 2022
நீட் தேà®°்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்
இரு நாட்களுக்கு à®®ுன்பு நடைபெà®±்à®± நீட் நுà®´ைவுத் தேà®°்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டுà®®் 162 கேள்விகள் கேட்கப்பட்டிà®°ுப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துà®±ை தெà®°ிவித்துள்ளது.
நாடு à®®ுà®´ுவதுà®®் நீட் நுà®´ைவுத் தேà®°்வு கடந்த ஜூலை 17à®®் தேதி நடைபெà®±்றது. இதில், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்துà®®் தலா 50 கேள்விகள் என à®®ொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படுà®®்.
இதில், இவ்வாண்டு நடைபெà®±்à®± தேà®°்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டுà®®் 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துà®±ை தெà®°ிவித்துள்ளது. à®®ீதமுள்ள 38 கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவுà®®் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
இதையுà®®் படிக்க | தொடக்க கல்வி à®®ாவட்ட à®®ாà®±ுதல் அட்டவணை à®®ாநில பாடத்திட்டத்தில் இருந்து வேதியியல் பாடத்தில் 40 கேள்விகளுà®®், இயற்பியல் பாடத்தில் 48 கேள்விகளுà®®், தாவரவியல் மற்à®±ுà®®் விலங்கியலில் à®®ொத்தம் 74 கேள்விகளுà®®் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துà®±ை தரப்பில் தெà®°ிவித்துள்ளது. இதனால், தமிழக பாடத்திட்டத்திட்டத்தின் கீà®´் பயின்à®± à®®ாணவர்கள் சிரமமின்à®±ி தேà®°்வு எழுதியதாக கூறப்படுகிறது.