மாணவர் சேர்க்கைக்கு பணம் நஞ்சப்பா பள்ளியில் விசாரணை
Headline: Investigation at Nachiappa School regarding money for student admissions.
Context: The report concerns Tirupur Municipal Nachiappa Boys Higher Secondary School, where complaints arose about collecting ₹250 from students applying for Class 11 admission.
Investigation: A video surfaced showing a teacher receiving money, leading to a formal complaint to the Chief Educational Officer.
Action: The Chief Educational Officer has initiated an inquiry with the Principal and plans to issue a notice for an explanation.
திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்புகள் செயல் பட்டு வருகிறது.
பள்ளி கோடை விடு முறை முடிந்து துவங்க உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறும் மாணவர்களிடம், 250 பெறப்படுவ ரூபாய் தாக புகார் எழுந்தது.
தொடர்ந்து, ஆசிரியர் ஒரு
வர் சேர்க்கை விண்ணப் பம் வழங்கி, பணத்தை வாங்கும் வீடியோ வெளி யானது. இதுதொடர்பான தகவல் முதன்மை கல்வி அலுவலரிடம் சென்றது.
புகார்
முதன்மை கல்வி அலுவலர் புனித அந் தோணியம்மாளிடம்கேட்ட போது, “தலைமை ஆசி ரியரிடம் விசாரிக்கப்பட் டுள்ளது. மாவட்ட நிர் வாகத்திடம் ஆலோசித்து விட்டு, தலைமை ஆசிரி யருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் படும்," என்றார்.
Wednesday, June 03, 2026
மாணவர் சேர்க்கைக்கு பணம் நஞ்சப்பா பள்ளியில் விசாரணை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.