Breaking

Thursday, June 25, 2026

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுதி சேர்க்கையில் முன்னுரிமை - அமைச்சர் உத்தரவு

Priority Admission: Tamil Nadu Minister Sampathkumar ordered that government school students be given priority for admission to government hostels.

Inspection: The order followed an inspection by the minister at a school hostel in Dindigul district.

Complaints: Students complained to the minister about poor food and facilities, specifically regarding the hostel warden.

Action Taken: The minister instructed officials to take action against the negligence and urged them to improve sanitation and food quality.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுதி சேர்க்கையில் முன்னுரிமை

அமைச்சர் சம்பத்குமார் உத்தரவு

ரெட்டியார்சத்திரம், 925- அரசு விடுதிகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும்" என அமைச்சர் சம்பக்கு மார் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கள்ளர் பள்ளி விடுதியில் ஆய்வு நடத்திய பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தலைமை ஆசிரியரின் அறையில் பதிவேடுகளை ஆய்வு செய்து, பொறுப்பு கலைன்மளை ஆசிரியரிடம் விடுதியில் ஆய்வு நடத் திய போது மாணவர்கள் மட்டும் இன்றி அப்ப குதி மக்களும், 'வார்டன் ஊழியர்கள் சரிவர வரு வதில்லை. மது குடித்து விட்டு மாணவர்களை துன்புறுத்துவதாக அமைச் சரிடம் புகார் தெரிவித் தனர்.

விடுதி அறையில் கிடந்த காலி பாட்டில்களால் அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இப்பகுதியினர் சமூக நீதி விடுதி என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு


சின்னாளப்பட்டி மாணவர் விடுதியில் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார் மாணவர்களுக்காக தயாரான சுக்கு மல்லி காபியை சுவைத்தார். தெரிவித்து, முந்தைய 'கள்ளர் பள்ளி, மாணவர் விடுதி பெயரிலேயே நீடிக்க கோரி மனு அளித் தனர்.

பின், சின்னாளபட்டி மாணவர் விடுதியில் மாண வரிகளுக்காக தயாராகி கொண்டிருந்தசுக்கு மல்லி காபியை குடித்த அமைச் சர். சமையல் பணிகளில் சுகாதாரம் முழுமையாக கடைபிடிக்க ஆலோசனை வழங்கினார்.

சிக்கனம்பட்டி மாண வியர் விடுதியின் சேத மடைந்த கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பாதுகாக் கப்பட்ட குடிநீர், குளியல் அறை, கழிவறை வசதி ள் ஏற்படுத்த அறிவுறுத் தினார், விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர் களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

கள்ளர் சீரமைப்புப் பள விகளின் இணை இயக்கு னர் சுஹாசினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுகுமார் உடனி ருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog