Breaking

Thursday, June 18, 2026

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் Applications are open for distance education admissions at Tamil Nadu Open University.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது.

தற்போது 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வெவ்வேறு படிப்புகளுக்கான கல்வித்தகுதிகள், கட்டண விவரங்கள், சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) அறிந்துகொள்ளலாம்.

இப்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog