JACTTO - GEO தமிழக முதல்வர் விஜய் அவர்களுடன் சந்திப்பு - முன் வைத்துள்ளபத்து கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ஜாக்டோ ஜியோ இன்று 26 மே அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். இதனை கேட்டறிந்த தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கூடிய விரைவில் இதற்கான குழுவை அமைப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
தமிழ் நாட்டின் முதலமைச்சர் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மாண்புமிகு C.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், புரட்சிகரமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகம் துவங்கிய குறுகிய காலத்தில் கூட்டணி அமைக்காமல் தனித்து தேர்தல் களம் கண்டு தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும் பகுதி மக்கள் தங்கள் தலைமையில் ஆட்சி அமைய விரும்பியே வாக்களித்துள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் மூலம் புதிய வரலாற்றுச் சிறப்பை படைத்திருக்கின்றீர்கள்.
ஒன்றிய அரசு வழக்கமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய ஆட்சிக்கு தடையை ஏற்படுத்திய தருணத்தில், த.வெ.க ஆட்சி அமைக்க இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவளிக்க முன் வந்ததால் வி.சி.க போன்ற முற்போக்கான கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைந்திருப்பதின் மூலம் தமிழ்நாட்டின் ஜனநாயகம் வென்றுள்ளது.
த.வெ.க தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள படி அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கனவான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.
ஆசிரியர்கள் அரசு ஊழியர் அரசு பணியாள்கள் பொறுத்தவரை அரசின் நலத்திட்டங்களை கடை கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்பவர்களாகிய நாங்கள், எப்போதும் போல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களது தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். கோரிக்கைகள்
141100குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஒய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திடவேண்டும்
ஆசிரியர் நகுரித்தேர்வு (TET) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகணிற் சிகளுஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில இருந்து தோளிளிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்தி,ழ்நாடு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர்களுக்கு உள்மர் மற்றும் மேல்நிலைப்பள்தமையாசிரியர்களுக்கு உடற்களை இயக்கர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைககப்பட்டு வரும் அந்தி களையப்பட வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பார் புரியும் சதவீதத்திற்கும் பேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்யில் வெளியிடப்பட்டுதுறைை எண்.243, நாள்: 21.02.2003 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் அரசாணை எண்.26. நாள் 30.02.2004 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
முதிநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவார்கள்.உப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை வேண்டும் கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பனர்மேடு (CA) ஊக்க ஊதியமறவுடனடியாக வழபிட வேண்டும் உபர்நிலை மற்றும் மேலறிலைப் பணி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்து வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள்.ஊராட்சி செயலாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் HRS செவிலியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் அரசு தொழிற்பயிற்சிநிலைய PPP COE ஊழியர்கள், பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வளரயறுக்கப்பட்ட ஊதியம் வழவேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30%க்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5%மாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25% சதவீதமாக வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்-அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட
சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் அளித்துள்ள 10 கோரிக்கைகள் அடங்கிய மனக்கப்பட்டுள்ள
Click Here to Download - JACTTO GEO - Letter to Tamilnadu Govt - Pdf

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.