Breaking

Tuesday, April 07, 2026

GENERAL ELECTION – TAMILNADU LEGISLATIVE ASSEMBLY - CEO TN Press Release 07.04.2026 - PDF



GENERAL ELECTION – TAMILNADU LEGISLATIVE ASSEMBLY - CEO TN Press Release 07.04.2026 - PDF

DIPR-CEO TN PR No. 21-CEO TN Press Release-GENERAL ELECTION – TAMILNADU LEGISLATIVE ASSEMBLY 2026-Tamil-Date 07.04.2026.pdf

த.தே.அ. த.நா. செ.வெ.எண்: 021

: 07.04.2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026

1. 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து, தொடர் திருத்தக் காலம் தொடங்கியது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து. அதாவது 23.02.2026 முதல் 26.03.2026 வரை (வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு பத்து நாட்கள் முன்புவரை) படிவங்கள் 6, 6A. 7 மற்றும் 8 ஆகியவற்றில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி. முறையாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அன்றுள்ளவாறு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், உரிய வாக்காளர் அதன்படி, 06.04.2026 பதிவு அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

மேலும், மாவட்டம் வாரியான வாக்காளர் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

2. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 07.04.2026 அன்றைய நிலவரப்படி. இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

CLICK HERE TO DOWNLOAD GENERAL ELECTION – TAMILNADU LEGISLATIVE ASSEMBLY - CEO TN Press Release 07.04.2026 - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog