மாணவர் திறன் திட்டம் அவதியில் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، نوفمبر 22، 2025

Comments:0

மாணவர் திறன் திட்டம் அவதியில் ஆசிரியர்கள்



மாணவர் திறன் திட்டம் அவதியில் ஆசிரியர்கள்

முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறன் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப் மாணவர்களுக்கு தனி பாடத்திட்டத்திலும், மற்ற மாணவர்களுக்கு வழக்கமான பாடத் திட்டத்திலும் கற்பிக்க 'வேண்டும் என்பதால் ஆசி ரியர்கள் சிரமத்திற்குள்ளா கின்றனர். ஆறு முதல் 9ம் வரை ணவர்களின் கணிதம் பாடத்திறன் ாழிப் ஆகியவற்றை மேம்ப டுத்தும் வகையில் திறன் திட்டம் பள்ளிக்கல்வித் துறையின் அறிமுகம் பட்டுள்ளது.

மூலம் செய்யப் அதன்படி கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அடையாளம் காணப் பட்டு தனி பாடத்திட்டத் மாஸ்க் அணிவீர்... தினமலர் உயிர் காப்பீர் ONE தின் வாயிலாக சிறப்பு STUDENT சிகள் வழங்கப்பட்டு முகின்றன. ஒரே நேரத்தில் தனித் களுக்கும், மற்ற மாண பாடத்திட்டத்தின் மூலம் திறன் மாணவர் வர்களுக்கும் கற்பிப்பது சிரமத்தை ஏற்படுத்துவ தாக ஆசிரியர்கள் புலம்பு கின்றனர்.

ஆசிரியர்கள் கூறியதா வது : வகுப்பு நேரத்திலே இரு பாடத்திட்டத்தில் நடத்துவது என்பது இய லாத காரியம். திறன் மாண வர்கள் 100 க்கு 70 மதிப் பெண்கள் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்வது முடியாத வாத ஒன்று. இதனால் 5 முதல் 9 வரை வகுப்புகளுக்கு நடத்தும் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பாடம் அரையாண்டு, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதும் சவாலாக உள்ளது. ஆசிரியர்களுக்கு எமிஸ் துவங்கி கலைத்தி ருவிழா, மன்ற செயல்பா டுகள் என பல புகுத்தப் பட்டுள்ளது. மேலும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் பல வற்றில் ஆசிரியர்கள் பற் றாக்குறை அதிகளவில் உள்ளதால் திறன் போன்ற திட்டங்கள் தேவையாக உள்ளது.

காலிபணியிடங்களை நிரப்பினாலே திறன் மாண வர்களை தேட வேண் டிய அவசியம் இருக்காது என்றனர். திறன் மாணவர்களுக்கான - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் Information related to November assessment for talented students:

- நவம்பர் மாத திறன் மதிப்பீடு 25.11.2025 முதல் 27.11.2025 வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது.

- அதற்கான வினாத்தாள், https://exam.tnschools.gov.in/ என்ற இணையத்தளத்தில் 24.11.2025 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும்.

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 11 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

- 25.11.2025 முதல் 03.12.2025 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة