Tamil Nadu Government Village Panchayat Secretary Vacancies - Last Date to Apply: 09.11.2025 தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.11.2025
தமிழ்நாடு அரசு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
தருமபுரி மாவட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் | காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணையதள வழியாக 10.10.2025 முதல் விண்ணப்பிக்கலாம்.
(இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்).
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.11.2025
بحث هذه المدونة الإلكترونية
السبت، نوفمبر 08، 2025
Comments:0
Home
JOB NEWS
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.11.2025
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.11.2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.