பள்ளிக்குச் சென்ற 12 ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை A 12th grade student was stabbed to death while going to school.
மாணவி கொலை
ராமேஸ்வரத்தில் பள்ளிக்குச் சென்ற 12 ம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்திக் கொலை செய்த முனிராஜ் என்ற இளைஞர் . காதல் விவகாரத்தில் மாணவியை கொன்றதாக தகவல் முனிராஜை கைது செய்து போலீசார் விசாரணை .

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.