இந்து சமய அறநிலையத் துறை - கோவிலில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு..! - விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، نوفمبر 02، 2025

Comments:0

இந்து சமய அறநிலையத் துறை - கோவிலில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு..! - விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025



இந்து சமய அறநிலையத் துறை - கோவிலில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு..! - விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025 - Hindu Religious Endowments Department - Junior Assistant Employment in Temple..! - Last date to apply: 25.11.2025

வேலைவாய்ப்பு கார்னர்

ஸ்ரீரங்கம் கோவிலில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு..!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 31

பணியிடம் : தமிழ்நாடு 1.பதவி: இளநிலை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 10 கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பதவி:கூர்க்கா

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 02 கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

3. ப

தவி: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 04 கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

4. பதவி: கால்நடை பராமரிப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை காலியிடங்கள்: 02 கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும்

எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in/பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620006 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை ஆட்டையிடனும், அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة