உடற்கல்வி ஆசிரியர்களுக்கு TET தகுதித்தேர்வில் இருந்து விலக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، نوفمبر 26، 2025

Comments:0

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு TET தகுதித்தேர்வில் இருந்து விலக்கு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு TET தகுதித்தேர்வில் இருந்து விலக்கு Exemption from TET qualifying exam for physical education teachers

தமிழகத்தில் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளித்ததற்கு முதல்வர், அமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ள னர். இதுதொடர்பாக தமிழ் நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக் த் குநர் சங்க மாநில செய லாளர் இளங்கோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் த் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு தாள் 1 எழுத வேண்டும் என கடந்த 19ம் தேதி அறிவிப்பு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், பின்னர் அதனை ரத்து செய்தது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழக அறிவிப்பின்படி பாட ஆசிரியர்களுக்கு மட்டும் தான் தகுதித்தேர்வு உண்டு உடற்கல்வி பாடமானது வ் கட்டாய கல்வி உரிமை ன் சட்டத்தின் கீழ் வாராது. மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்ற பாட ஆசிரியராக செல்வதற்கு வேண்டுமானால், தகுதித்தேர்வு எழுத சொல்லலாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة