தமிழ்நாடு MGR மருத்துவ பல்கலையில் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 13.12.2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 28، 2025

Comments:0

தமிழ்நாடு MGR மருத்துவ பல்கலையில் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 13.12.2025

To find a job at The Tamil Nadu Dr. M.G.R. Medical University, you should check their official website's careers section and government job portals. The university is a government institution, so many official vacancies are managed through state recruitment bodies like the Medical Recruitment Board (MRB)



மருத்துவ பல்கலையில் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மரபணு மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஆயுர்வேதம் ஆகிய துறைகளில், தலா ஒரு பேராசிரியர் பணியிடம்; பரிசோதனை மருத்துவம், தொற்று நோயியல், நோய் எதிர்ப்பியல், மரபணு மருத்துவம் துறைகளில், தலா ஒரு இணை பேராசிரியர் பணியிடம்; 21 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக, 65 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையோர், டிச., 13 க்குள் பல்கலை பதிவாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, பல்கலை தெரிவித்துள்ளது.

மேலும், விபரங்களை, https://tnmgrmu.ac.in இணையதளத்தில் அறியலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة