ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா! Appreciation ceremony for teachers on behalf of the public!
ஆசிரியர்களுக்கு பாராட்டு!
நெல்லை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துலுக்கர்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது; இதில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் கலந்து கொண்டு ஆசிரியர்களைப் பாராட்டினார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.