தமிழ்நாட்டில் RTE சேர்க்கைதொடக்கம் - 15.10.2025 க்குள் EMIS மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு.
மாணவர் RTE சேர்க்கை தொடக்கம்
2025-26 கல்வி ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் RTE கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்
மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் என தமிழக அரசு அறிவிப்பு
15.10.2025 க்குள் EMIS இணையத்தளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
RTE Admission 2025-26 Notification & Instructions - Download here
Search This Blog
Monday, October 06, 2025
Comments:0
Home
RTE Admission
தமிழ்நாட்டில் RTE சேர்க்கைதொடக்கம் - 15.10.2025 க்குள் EMIS மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் RTE சேர்க்கைதொடக்கம் - 15.10.2025 க்குள் EMIS மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.