தேர்வு கிடையாது..! தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை 1483 காலியிடங்கள்..! No exam..! Tamil Nadu Government Village Panchayat Secretary Job 1483 vacancies..!
மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (Rural Development & Panchayat Raj Department) ល வெளியிடப்பட்ட மாவட்ட வாரியாக பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
காலிப்பணியிடம் மொத்தம் 1483
கல்வித் தகுதி:
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லதுபல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.
இதரதகுதிகள்:தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச்
சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
i) பொதுப்பிரிவு 18 to 32 வயது
சம்பள விவரங்கள்: தமிழ்நாடு அரசு வருவாய் துறை
ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, கிராம உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50/- இதர பிரிவினர் ரூ.100/- எப்படி விண்ணப்பிப்பது:
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு https://tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம்.
இந்த இணையதளத்தில் வழங்கியுள்ள விவரங்களின்படி, ஆன்லைன் விண்ணப்பில் எந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு, முறையாக நிரப்பி விண்ணப்பிக்கலாம். கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.