10, 12 பொதுத் தேர்வு கால அட்டவணை நவ. 4-ல் வெளியீடு?
தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், தயா ரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும் போது, “அட்டவணை தயா ரிப்பு பணிகள் முடிந்து அர சின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனு மதி கிடைத்ததும், நவ.4-ல் வெளியிட திட்டமிட்டுள் ளோம். அடுத்தாண்டு நடை பெறும் தேர்தலை கருத்தில் கொண்டுதேர்வுதேதிகள்தயா ரிக்கப்பட்டுள்ளன" என்றனர்
10th, 12th - Public Exam 2026 Date நவம்பர் 4 ல் வெளியீடு
10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை தகவல்h
பொதுத்தேர்வு 2025 - 26 அட்டவணை விரைவில்...
பொதுத்தேர்வு அட்டவணை விரைவில்...
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைப்பு
பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என தகவல்.
பள்ளிக்கல்வித்துறை தகவல்
10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நவ.4ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
2026 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெறவுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து அரசாணை வெளியீடு
بحث هذه المدونة الإلكترونية
السبت، أكتوبر 25، 2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.