கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்
💥 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
💥அந்தந்த மாவட்டத்தில் பெய்யும் மழை நிலவரத்தை பொறுத்து அவர்களே (மாவட்ட ஆட்சியர்கள்) பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து அறிவிப்பார்கள். 💥 மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் அதனை பின்பற்றி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.