சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு
சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு
பிப் . , 17 ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை 204 பாடங்களில் தேர்வு நடைபெறும் ; இந்தியாவிலிருந்து மட்டுமின்றி 26 நாடுகளில் உள்ள மையங்களிலும் 45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாக தேர்வு வாரியம் தகவல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் - தேதி அறிவிப்பு
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான முதற்கட்ட பொதுத்தேர்வு 2026 பிப்.17 முதல் மார்ச்-6 வரை நடைபெறும்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு மே-15 முதல் ஜூன்-1 வரை நடைபெறும்
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2026 பிப்-17 முதல் ஏப்ரல்-9 வரை நடைபெறும்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.